காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்‍கு மேலும் ஒரு தங்கம்- பாரா பளுதூக்குதலில் இந்திய வீரர் சுதிர் வெற்றி பெற்று அபாரம்

Aug 5 2022 8:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுதிர், இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார். அவர் பாரா-பளுதூக்குதலில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் மொத்தம் 134.5 புள்ளிகளை பெற்று இந்தியாவுக்‍கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை பெற்றுக்‍கொடுத்துள்ளார்.

இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00