காமன்வெல்த் ஹாக்கி போட்டியில், இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி- வேல்ஸ் அணியை 4-க்‍கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரம்

Aug 5 2022 8:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் ஹாக்கி போட்டியில், இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெத் போட்டியில், ஆடவர் ஹாக்‍கி​பிரிவில், இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை டிரா செய்தது. பின்னர் கனடாவை 8-க்‍கு பூஜ்யம் என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி குரூப் ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 4-க்‍கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00