காமன்வெல்த் மல்யுத்த விளையாட்டில் பதக்கங்களை அள்ளிக்குவித்த இந்திய வீரர், வீராங்கனைகள் - குவியும் பாராட்டு

Aug 6 2022 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த்தில் 9 தங்கம் பதக்கங்கள் உள்ளிட்ட 26 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 5-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில், பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில், இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் கனடாவைச் சேர்ந்த கோடினெஸ் கோன்சலஸை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். இதே போல், ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில், இந்திய வீரர் தீபக் புனியா தங்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, கனடா வீரர் மெக்நீலை 9-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம், இந்தியா 9 தங்கப் பதக்கங்களுடனும், 8 வெள்ளி பதக்கங்களுடனும், 9 வெண்கல பதக்கங்களுடனும் என 26 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00