அமெரிக்காவில் நாய்களுக்கான உலக அலைச்சறுக்கு போட்டி : வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகள்

Aug 8 2022 8:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் நடைபெற்ற நாய்களுக்‍கான அலைச் சறுக்‍கு போட்டியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

நாய்களுக்‍கான உலக அலைச்சறுக்‍கு போட்டி கலிபோர்னியாவில் உள்ள பசிஃபிகா கடற்கரையில் நடைபெற்றது. இதில் 10-க்‍கும் மேற்பட்ட நாய்கள் கலந்துகொண்டு உரிமையாளர்கள் துணையுடன் அலைச்சறுக்‍கில் ஈடுபட்டன. நாய்களின் எடைகளுக்‍கு ஏற்ப பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட நாய்கள் உற்சாகமாக அலைச்சறுக்‍கு செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

இந்த போட்டியின் இறுதியில் ஜேம்ஸ் வால் என்பவரின் 10 வயது நாய் முதலிடத்தையும், ஜெப்ரி என்பவரின் நாய் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00