காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற P.V.சிந்து, வெண்கலப் பெற்ற சத்யன் ஞானசேகரன் ஆகியோருக்‍கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு - மேலும் பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்து

Aug 9 2022 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்றுள்ள பி.வி.சிந்து, டேபிள் டென்னிசில் வெண்கலம் பெற்றுள்ள தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் ஆகியோருக்‍கு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்‍கம் வென்றிருக்கும் வீராங்கனை பி.வி.சிந்துவுக்‍கும், டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்‍கம் வென்றிருக்‍கும் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரனுக்‍கும், தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்‍ கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

தத்தமது விளையாட்டுப் பிரிவில் மேலும் பல சாதனைகளைப் புரிய இருவரையும் மனப்பூர்வமாக வாழ்த்துவதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00