காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்‍கம் வென்ற இந்திய வீரர் லக்‍ஷயா சென்னுக்‍கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

Aug 9 2022 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்‍கம் வென்றுள்ள இந்திய வீரர் லக்‍ஷயா சென்னுக்‍கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தமது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காமன்வெல்த் ஆடவர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் லக்‍ஷயா சென் தங்கப் பதக்‍கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு, தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்‍கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் நம் மண்ணின் மைந்தர், இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலப் பதக்‍கம் வென்றுள்ளதற்கு, தமது உளம்கனிந்த வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக்‍​கொள்வதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் இறுதி நாளன்று, தொடர்ந்து தங்கப் பதக்‍கங்களை வென்று இந்தியா முன்னேறி கொண்டிருப்பது நம் அனைவருக்‍கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக, புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00