காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் 3 பதக்‍கங்களை குவித்த சத்தியன் ஞானசேகரன்- சென்னை திரும்பிய ​தமிழக வீரருக்‍கு உற்சாக வரவேற்பு

Aug 11 2022 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் போட்டியில் தங்கம், வெள்ளி,வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரனுக்‍கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வெல்வதே தனது இலக்‍கு என்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00