கனடா ஓபன் டென்னிஸ் தொடர் - பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப்

Aug 15 2022 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரோன்டோ நகரில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப், பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாத் மையாவுடன் மோதினார். இந்த போட்டியில் சிமோனா ஹாலெப் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 6-2 என மையா கைப்பற்றினார். இதையடுத்து நடந்த வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றி அசத்தினார். இறுதியில், 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் மையாவை வீழ்த்தி சிமோன ஹாலெப் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00