2023-2027 ஆம் ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை வெளியீடு - இந்திய ஆண்கள் அணி 141 போட்டிகளில் விளையாட திட்டம்

Aug 18 2022 7:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, மொத்தம் 141 சர்வதேச போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளது.

2023-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரையிலான ஆண்கள் கிரிக்க்கெட் அணிகள் பங்கேற்கும் போட்டிகளின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி, முழு உறுப்பினர்களாக உள்ள 12 அணிகளும், சுழற்சி முறையில் மொத்தம் 777 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த காலகட்டத்தில் 173 டெஸ்ட் தொடர்கள், 281 ஒருநாள் போட்டிகள் மற்றும் 323 டி20 போட்டிகளில் 12 நாடுகளின் ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாட உள்ளன. இந்திய அணியை பொறுத்தவரையில் 2023-2027 வரையிலான ஐந்தாண்டு காலங்களில் மொத்தம் 141 சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இந்தியா தலா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுதவிர டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் அடங்கும். ஐசிசி போட்டிகளை தவிர இந்திய அணி 38 டெஸ்டுகள், 42 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00