பிளாஸ்டிக்‍கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்கேட்டிங் போட்டி

Sep 12 2022 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்‍கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் போட்டி நடத்தப்பட்டது. கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி அணி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்​சென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00