ஸ்லோவா நாட்டில் கால்பந்து மைதானத்திற்குள்ளேயே வந்த ரயில் - மெய் மறந்து பார்த்து ரசித்த கால்பந்து ரசிகர்கள்

Sep 13 2022 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

Slovkya நாட்டின் ஒரு நகரப் பகுதியில் உள்ளூர் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுக்‍ கொண்டிருந்தது. வீரர்கள் மைதானத்தில் விறுவிறுப்பாக விளையாடிக்‍ கொண்டிருந்தனர். அப்போது, கால்பந்து மைதானத்திற்கும் பார்வையாளர்கள் இருக்‍கைக்‍கும் இடையே ரயில் ஒன்று வெண் புகையைக்‍ கக்‍கியும், சத்தமிட்டபடியும் சென்றது. இதனை கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00