மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி : 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

Sep 19 2022 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

சிகரம் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் மாநில அளவிலான முதலாவது ரோலர் ஸ்கேட்டிங் போட்டி தூத்துக்குடியில் நடத்தப்பட்டது. தூத்துக்குடி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 3 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு, 100 மீட்டர், 200 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இந்தப் போட்டிகளில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00