ஆசிய - பசிபிக் காதுகேளாதோர் பேட்மிண்டன் போட்டி : 6 பிரிவுகளிலும் தங்கம் வென்று தமிழக மாணவி ஜெர்லின் அனிகா சாதனை

Sep 21 2022 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய - பசிபிக் காதுகேளாதோர் பேட்மிண்டன் போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று தமிழக மாணவி ஜெர்லின் அனிகா சாதனை படைத்துள்ளார்.

ஆறாவது ஆசிய - பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டி கடந்த 14 முதல் 20 ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 6 பிரிவுகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளின் இறுதிச் சுற்றில் ஜெர்லின் அனிகா தங்கப்பதக்கம் வென்றார். மேலும், இளையோர் மகளிர் பிரிவு, இளையோர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளின் இறுதிச் சுற்றுகளிலும் தங்கம் வென்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00