சேலத்தில் மாவட்ட அளவிலான கபாடி போட்டி : 18-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

Sep 22 2022 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபாடி போட்டியில், 18-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த கபாடி போட்டியில் இளைஞர்கள் தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்தி விளையாடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இந் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் கோப்பைகள் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00