சிலம்பம் சுற்றியவாரே 50 நிமிடத்தில் 1000 முறை உட்கார்ந்து எழுந்து 8 வயது சிறுவன் சாதனை

Oct 3 2022 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி அருகே தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கழகம் சார்பில் 5 மணிநேர தொடர் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிலம்பம் சுற்றியவாரே 50 நிமிடத்தில் ஆயிரம் முறை உட்கார்ந்து எழுந்து 8 வயது சிறுவன் சாதனை படைத்தான்.

தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்டகலைகழகத்துடன் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில் தேனி, சேலம், ஈரோடு, கோவை, சென்னை தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 171 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் ஸ்ரீரெங்கபுரத்தை சேர்ந்த ஹரிஷ் என்ற 8 வயது சிறுவன் 50 நிமிடங்களில் சிலம்பம் சுழற்றியபடியே ஆயிரம் முறை தோப்புகர்ணம் போடுவதுபோல் உட்கார்ந்து எழுந்து உலக சாதனை படைத்தான்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை புரிந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00