"இந்திய கிரிக்‍கெட் அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்" : நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டி

Nov 16 2022 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்‍கெட் அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் உள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். டி-20 உலக கோப்பையை தொடர்ந்து, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் பங்கேற்கிறது. இதில், டி-20 தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்தியாவுக்‍கு எதிரான தொடர் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணி வீரர்களின் திறமையை தான் பார்த்துள்ளதாகவும், அந்த அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00