இந்தியா - நியூசி. டி20 தொடருக்‍கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி : சாய்ந்த கோப்பையை கீழே விழாமல் பிடித்த வில்லியம்சனின் வீடியோ வைரல்!

Nov 16 2022 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

காற்றின் வேகத்தால் சாய்ந்த கோப்பையை கீழே விழாமல் பாய்ந்து பிடித்த நியூசிலாந்து கிரிக்‍கெட் கேப்டன் கேன் வில்லியம்சனின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா - நியூசிலாந்துக்‍கு எதிரான டி-20 தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்நிலையில், வெலிங்டனில் தொடருக்‍கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக்‍ பாண்டியாவும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் கலந்து கொண்டனர். அப்போது, காற்று பலமாக வீசியதால் கோப்பை வைக்‍கப்பட்டிருந்த மேடை சாய்ந்தது. இதனைக்‍ கண்ட வில்லியம்சன், கோப்பை கீழே விழாமல் கண்இமைக்‍கும் நேரத்தில் பாய்ந்து பிடித்தார். இந்த வீடியோ காட்சியை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், தொடருக்‍கு முன்பே கோப்பையை வில்லியம்சன் கைப்பற்றிவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00