இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்‍கு இடையிலான டி-20 கிரிக்‍கெட் தொடர் இன்று தொடக்கம் - வெலிங்டனில் நடைபெறும் முதல் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை

Nov 18 2022 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்‍கு இடையிலான டி-20 கிரிக்‍கெட் தொடர் இன்று தொடங்குகிறது. டி-20 உலகக்‍கோப்பையை தொடர்ந்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதில், முதலாவதாக டி-20 தொடர் நாளை தொடங்குகிறது. வெலிங்டனில் நடைபெறும் முதல் போட்டியில், ஹர்திக்‍ பாண்டியா தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்‍கு தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே நியூசிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00