இந்தியா - நியூசிலாந்து 20 ஓவர் போட்டி ரத்து செய்யப்பட்டதால் கால்பந்து விளையாடிய வீரர்கள் - இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் விளையாடியதை ட்விட்டரில் பகிர்ந்த பிசிசிஐ

Nov 19 2022 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்‍கெட் போட்டி, மழையின் காரணமாக ரத்தான நிலையில், இரு அணி வீரர்களும் மகிழ்ச்சியுடன் கால்பந்து விளையாடி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில், டி-20 தொடர் இன்று தொடங்கிய நிலையில், வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. முன்னதாக போட்டி தொடங்குவதற்கு தாமதமான நேரத்தில், இரு அணி வீரர்களும் கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00