கால்பந்து பட்ஜெட் ரூ.18 லட்சம் கோடி : பணத்தை வாரி இறைக்கும் கத்தார் அரசு : போட்டியில் கடைசி இடம் பிடிக்கும் அணிக்கும் ரூ.74 கோடி

Nov 20 2022 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கத்தாரில் இன்று தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு அந்நாடு சுமார் 18 லட்சம் கோடி ரூபாயை செலவு செய்கிறது. இதற்கு முன் இவ்வளவு பெரிய தொகை கால்பந்து போட்டிக்கு செலவிடப்பட்டதில்லை. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 344 கோடி ரூபாயும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு 245 கோடி ரூபாயும், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு 220 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் உலகக்கோப்பை 6 கிலோ தங்கத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு மட்டும் 144 கோடி ரூபாயாகும். இந்த போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. கடைசி இடம் பிடிக்கும் அணிக்கும் 74 கோடி ரூபாய் வழங்கப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00