நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - அதிரடியாக விளையாடி சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு

Nov 20 2022 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மவுண்ட் மவுங்கநுய் நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச தீர்மானித்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரிஷப் பண்ட்டும் களமிறங்கினர். வழக்கம் போல சொற்ப ரன்களில் பண்ட் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவின் ஆபார சதத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00