இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது 20 ஓவர் போட்டி : கேப்டன் கேன் வில்லியம்சன் திடீர் விலகல்

Nov 21 2022 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள 3-வது 20 ஓவர் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நேப்பியரில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களுக்காக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00