இன்ஸ்டாகிராமில் 500 மில்லியன் ஃபாலோயர்களை கடந்த கிறிஸ்டியனோ ரொனால்டோ : விளையாட்டு வீரர்களில் அதிக ஃபாலோயர்களை கடந்து சாதனை

Nov 21 2022 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

இன்ஸ்டாகிராமில் 500 மில்லியன் ஃபாலோயர்களை கடந்து கால்பந்தாட்ட வீரர் Christiano Ronaldo சாதனை படைத்துள்ளார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் முன்னணி வீரராக வலம் வருபவர் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் Christiano Ronaldo. 37 வயதான இவர் சிறந்த வீரர்களுக்காக வழங்கப்படும் Golden Foot விருதை 5 முறை வென்றுள்ளார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 500 மில்லியன் ஃபாலோயர்களை கடந்து Christiano Ronaldo சாதனை படைத்துள்ளார். 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று தொடங்கிய நிலையில், Christiano Ronaldo-வின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00