நிட்டோ ஏ.டி.பி. டென்னிஸ் : 6 முறை ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச்

Nov 21 2022 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியின் டுனின் நகரில் நடைபெற்ற நிட்டோ ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். நார்வேயின் காஸ்பர் ருட்டை 7க்கு 5, 6க்கு மூன்று என்ற நேர் செட்களில் தோற்கடித்தார் ஜோகோவிச். இதன் மூலம் 6 முறை ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையை பெற்றார் ஜோகோவிச். 9 முறை நிட்டோ ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் விளையாடியுள்ள ஜோகோவிச் முதல் முறையாக தற்போது கோப்பையை வென்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00