விஜய் ஹசாரே கிரிக்‍கெட் தொடரில் ஜெகதீசன் 5 சதம் அடித்தார் : 114 பந்துகளில் இரட்டை சதம் அடித்து சாதனை

Nov 21 2022 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக வீரர் ஜெகதீசன், ஆண்களுக்‍காக முதல் தர கிரிக்‍கெட் போட்டியில் தொடர்ந்து 5 சதங்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து 5 போட்டிகளில் சதமடித்து ஜெகதீசன் சாதனை படைத்துள்ளார். அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐந்தாவது சதத்தை அவர் பூர்த்திச் செய்துள்ளார். இந்த தொடரில் தொடர்ந்து ஐந்தாவது சதமடித்த ஜெகதீசன் 114 பந்துகளில் 277 ரன்களை குவித்து மற்றொரு வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார். இதுவரை இலங்கை வீரர் சங்ககாரா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக 4 சதங்களை மட்டுமே அடித்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00