சவுதி அரேபியாவுக்‍கு எதிரான உலகக்‍ கோப்பை கால்பந்து போட்டி : அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் ​மெஸ்ஸி புதிய சாதனை

Nov 22 2022 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சவுதி அ​ரேபியாவுக்‍கு எதிரான உலகக்‍ கோப்பை கால்பந்து போட்டியில், அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார். உலகக்‍ கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில், குரூப்-சி பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜென்டினா - சவுதி அரேபிய அணிகள் மோதின. இப்போட்டியில், ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி முதல் கோலை அடித்தார். இதன்மூலம், அர்ஜென்டினா அணிக்‍காக 4 உலகக்‍ கோப்பை தொடரில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00