உலக கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா : சவுதியில் இன்று பொது விடுமுறை அறிவித்தார் மன்னர் சல்மான் - மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் அரேபிய நாடுகள்

Nov 23 2022 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜென்டினாவை வெற்றி கொண்டதை கொண்டாடும் விதமாக சவுதி அரேபியாவில் இன்று தேசிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து ஜாம்பவானான அர்ஜென்டினாவை 51-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியா 1-க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இது அர்ஜெண்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்த, அரேபிய நாடுகள் கொண்டாடி வருகின்றன. சவுதி கால்பந்து அணியின் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைவருக்கும் பொது விடுமுறை அறிவித்து சவுதி அரசர் சல்மான் பின் அப்துல் ஆசிஸ் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சாலைகளில் ஆட்டம், பாட்டம் என மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00