நியூசி.க்‍கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில் இந்தியா தோல்வி : 7 விக். வித்தியாசத்தில் நியூசி. அபார வெற்றி - 1-0 என்ற கணக்‍கில் தொடரில் முன்னிலை

Nov 25 2022 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்‍கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில், 7 விக்‍கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஆக்‍லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்‍கப்பட்ட 50 ஓவரில் 7 விக்‍கெட்டுகள் இழப்புக்‍கு 306 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஷ் ஐயர் 80 ரன்களும், கேப்டன் ஷிகர் தவான் 72 ரன்களும், சுப்மான் கில் 50 ரன்களும் எடுத்தனர். பின்னர், 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்‍குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47 புள்ளி 1 ஓவரில் 3 விக்‍கெட்டுகளை மட்டுமே இழந்து 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாம் லாதம், கடைசிவரை ஆட்டமிழக்‍காமல் 145 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்‍கு வித்திட்டார். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்‍கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00