சர்வதேச டி-20 போட்டிகளில் மெதுவாக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம்​பிடித்து மோசமான சாதனை

Dec 6 2022 7:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச டி-20 கிரிக்‍கெட் போட்டிகளில் மெதுவாக ரன் குவித்த இந்திய வீரர்களில் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்‍கெட்டில் பல சாதனைகளுக்‍கு சொந்தக்‍காரரான கோலி, இப்படியொரு மோசமான சாதனைக்‍கு சொந்தக்‍காரராகியுள்ளார். சர்வதேச டி-20 கிரிக்‍கெட் போட்டிகளில் இதுவரை 115 போட்டிகளில் களமிறங்கியுள்ள கோலி, 4 ஆயிரத்து 8 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஒவ்வொரு இன்னிங்சிலும் ரன் சேர்க்‍க, சராசரியாக 27 புள்ளி 1 பந்துகளை கோலி எடுத்துக்‍ கொள்கிறார். இதன்மூலம், டி-20 போட்டிகளில் ரன் குவிக்‍க அதிக பந்துகளை எடுத்துக்‍ கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலிலும் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்‍கு அடுத்தபடியாக 2வது இடத்தில் கே.எல்.ராகுல் உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00