ஒருநாள் கிரிக்கெட் ஐ.சி.சி. தரவரிசையில் 114 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் - ஆஸ்திரேலியா - 112 புள்ளிகளுடன் மூன்றாமிடம்

Jan 25 2023 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. நியூசிலாந்துக்‍கு எதிரான தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி, 114 தரநிலை புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00