உலகக் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி - பெல்ஜியத்தை வீழ்த்தி 3வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்று சாதனை

Jan 30 2023 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி 3வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்று முத்திரைப் பதித்துள்ளது. 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர், கடந்த 13ம் தேதி ஒடிசாவில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வந்தது. புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான பெல்லியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனி அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், பெல்ஜியம் அணியை 5-4 என்ற கோல் கண்க்கில் வீழ்த்தி ஜெர்மன் அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00