ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச் சாம்பியன்

Jan 30 2023 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் பெற்று ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்தார். ஆண்டின் முதலாவது 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், கிரிஸீன் சிட்சிபாஸ்-ம் களம் கண்டனர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். இதனால் 6-3, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது ஜோகோவிச் வென்ற 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இதன் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் 22 கிராண்ட்ஸ்லாம் சாதனையை ஜோகோவிச் சமன் செய்து அசத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00