சென்னையில் இந்தியா - ஆஸி. மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

Mar 13 2023 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடரை தொடர்ந்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதில், கடைசி ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. PAYTM செயலி மற்றும் www.insider.in என்ற வலைதள பக்கத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 18ம் தேதி காலை 11 மணி முதல் சேப்பாக்கம் மைதான கவுண்டரில் நேரடியாக டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00