சென்னையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - ஆன்லைன் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக அறிவிப்பு

Mar 14 2023 7:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் அனைத்து விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி வரும் 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. இதில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் 18-ந்தேதி சேப்பாக்கத்தில் உள்ள கவுண்ட்டரில் நேரடி டிக்கெட் விற்பனை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. கவுண்ட்டரில் ஆயிரத்து 200 விலைக்கான டிக்கெட் மட்டும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00