மகேந்திர சிங் தோனியின் பைசப்ஸ் புகைப்படம் வைரல் : தோனிக்‍கு வயதே ஆகவில்லை என ரசிகர்கள் கொண்டாட்டம்

Mar 17 2023 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் போட்டிகளுக்‍காக கடும் பயிற்சி மேற்கொள்ளும் மகேந்திர சிங் தோனியின் பைசப்ஸ் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது. 16 ஆவது ஐபிஎல் தொடர் இந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் தோனி, ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வெல்வதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக தோனி பயிற்சி எடுத்து வரும் வீடியோக்‍களையும் புகைப்படத்தையும் சிஎஸ்கே அணி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தோனியின் பைசப்ஸ் புகைப்படத்தைப் பார்த்து, இந்த வயதிலும் இப்படியா என்று அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00