இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் : மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு ஸ்விடெக் முன்னேற்றம்

Mar 17 2023 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின், மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு போலந்தின் இகா ஸ்விடெக் முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் முதலிட்டத்தில் உள்ள இகா ஸ்விடெக்கும், ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவும் மோதினர். இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்விடெக், 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் சிர்ஸ்டியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் எலினா ரைபிகினாவுடன் ஸ்விடெக் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00