இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி : நேரில் கண்டு ரசித்த நடிகர் ரஜினிகாந்த் - இணையத்தில் புகைப்படங்கள் வைரல்

Mar 18 2023 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியை, மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவருடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை மும்பை கிரிக்கெட் சங்கம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00