டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை கடந்த உலக சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்

Mar 18 2023 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் படைத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான பாபர் அசாம், தற்போது PSL தொடரில் பெஷாவர் அணிக்கு தலைமைதாங்கி விளையாடி வருகிறார். இதில், இஸ்லாமபாத் அணிக்கு எதிரான போட்டியில், 39 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய அவர், டி20 போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்தார். தனது 245வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிய பாபர் அசாம், அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில், கிறிஸ் கெய்ல், விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ளார். இந்தப் பட்டியலில், 249 இன்னிங்சுடன் கிறிஸ் கெய்ல் 2வது இடத்திலும், 271 இன்னிங்சுடன் விராட் கோலி 3வது இடத்திலும் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00