திருமண விழாவில் மனைவியுடன் ரோகித் சர்மா அசத்தல் நடனம் : இணையத்தில் வைரலாகும் ஹிட்மேனின் நடன வீடியோ

Mar 18 2023 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தனது மைத்துனரின் திருமண விழாவில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடாத ரோஹித் சர்மா, தனது மனைவி ரித்திகாவின் சகோதரர் குணால் சஜ்தேவின் திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது, போஜ்புரி பாடலுக்கு தனது மனைவியுடன் சேர்ந்து ரோஹித் சர்மா குதூகலமாக நடனம் ஆடி அசத்தினார். ஹிட்மேன் என ரசிர்களால் அழைக்கப்படும் ரோஹித் சர்மாவின் இந்த நடன வீடியோ, காண்போரை அசரடித்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00