இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் போபண்ணா - எப்டன் இணை சாம்பியன்... 43 வயதில் ஏடிபி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற மூத்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் போபண்ணா

Mar 20 2023 7:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் எப்டன் இணை சாம்பியன் பட்டம் வென்று முத்திரைப் பதித்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், போபண்ணா - எப்டன் இணை, நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோப் - பிரட்டனின் ஸ்குப்ஸ்கீ இணையை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போண்ணா -எப்டன் இணை 6-2, 2-6, 10-8 என்ற செட் கணக்கில் கூல்ஹோப் - ஸ்குப்ஸ்கி இணையை வீழ்த்தி சாம்பயின் பட்டம் வென்றது. இதன்மூலம், 43 வயதான ரோஹன் போபண்ணா, ஏடிபி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் கோப்பையை வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00