ஆசிய கோப்பை வில்வித்தையில் இந்தியா ஆதிக்கம் - 5 தங்கம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து அசத்தல்

Mar 20 2023 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. சீன தைபேயில் கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த ஆசிய கோப்பை வில்வித்தை ஸ்டேஜ்-1 போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. காம்பவுண்டு மற்றும் ரீகர்வ் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், காம்பவுண்டு பிரிவில் 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களை இந்தியா வென்றது. இதேபோல், ரீகர்வ் பிரிவில் 2 தங்கம், ஒரு வெள்ளி என 3 பதங்களையும் இந்தியா வென்றது. மொத்தத்தில் ஆசிய கோப்பை வில்வித்தையில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 5 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00