காயமடைந்த கைல் ஜேமிசனுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்... எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சிசாண்டா மகாலா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Mar 20 2023 7:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

எதிர்வரும் ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக விலகிய கைல் ஜேமிசனுக்கு பதிலாக மாற்று வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

16வது ஐபிஎல் சீசன், வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் அணியை சென்னை அணி எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக சென்னை அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து வீரர் ஜேமிசனுக்கு பதிலாக, தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான சிசாண்டா மகாலா சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. 32 வயதான சிசாண்டா மகாலா, தென்னாப்பிரிக்க அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 4 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00