இலங்கைக்‍கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : நியூசிலாந்து இன்னிங்கிஸ் வெற்றி பெற்று அசத்தல்

Mar 20 2023 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கைக்‍கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்கிஸ் வெற்றி பெற்றுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்‍காக இலங்கை அணி நியூசிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது டெஸ்ட் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 580 ரன்களுக்‍கு டிக்‍ளர் செய்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 164 ரன்களில் சுருண்டது. இதனால் பாலோ ஆன் ஆன இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்கிசிலும் 358 ரன்களுக்‍கு ஆல் அவுட் ஆனது. முடிவில் நியூசிலாந்து அணி இன்னிங்க்‍ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00