உலக மகளிர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - நீத்து காங்காஸ் உள்ளிட்ட 4 இந்திய வீராங்கனைகள் தகுதி

Mar 24 2023 10:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக மகளிர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு 4 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் நீத்து காங்காஸ், 50 கிலோ எடை பிரிவில் நிக்கத் ஜரீன், 75 கிலோ எடை பிரிவில் லவ்லினா போர்கோஹைன், 81 கிலோ எடைப்பிரிவில் சவீட்டி பூரா ஆகியோர் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதனால், உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00