சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் - 2வது சுற்றில் பி.வி. சிந்துவை வீழ்த்தி வர்தானி காலிறுதிக்கு முன்னேற்றம்

Mar 24 2023 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2வது சுற்று போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் வர்தானியை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், வர்தானியிடம் 15-21, 21-12, 18-21 என்ற புள்ளிக் கணக்கில் பி.வி. சிந்து போராடி தோல்வியை தழுவினர். சமீபத்திய இந்திய ஓபன், மலேசிய ஓபன், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் தொடர்ந்து முதல் சுற்றிலேயே வெளியேறிய பி.வி.சிந்து, சுவிஸ் ஓபனில் 2வது சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00