டெல்லி கேபிடள்ஸ் அணியில் புஷ்பா ஸ்டைலில் இணைந்த டேவிட் வார்னர் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வார்னர் வீடியோ

Mar 24 2023 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் டெல்லி கேபிடள்ஸ் அணியில் புஷ்பா ஸ்டைலில் இணைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது அணிகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள இந்தியா வந்துள்ளனர். அந்தவகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர், பயிற்சி மேற்கொள்வதற்காக டெல்லி கேபிடள்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனை டெல்லி கேபிடஸ்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00