தஞ்சை மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 250 மாணவர்கள் பங்கேற்பு : ஏராளமான பார்வையாளர்கள் கண்டுரசிப்பு

Mar 25 2023 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி, மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையத்தின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை கழகம், தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகத்துடன் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில், தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த 250 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 14, 17 வயதுக்‍கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு மேற்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் மோகன்ராஜ் போட்டிகளை தொடக்கி வைத்தார். மூன்று சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00