மகளிர் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி - இந்தியாவின் நீத்து காங்காஸ், சவிட்டி பூரா தங்கம் வென்று அபாரம்

Mar 26 2023 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீத்து காங்காஸ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவு இறுதி போட்டியில், இந்திய வீராங்கனை நீத்து காங்காஸ், மங்கோலிய நாட்டு வீராங்கனை லுட் செய்க்ஹானை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நீத்து காங்காஸ், 5-0 என்ற புள்ளி கணக்கில் செய்க்ஹானை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம், உலக சாம்பியன் பட்டம் வென்ற 6வது வீராங்கனை என்ற பெருமையை நீத்து காங்காஸ் பெற்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00