எம்.எஸ்.தோனி எதை தொட்டாலும் தங்கமாக மாறுகிறது : ஐபிஎல் தொடரை தோனி வெல்வதை பார்க்க இந்தியா காத்திருப்பதாக சுரேஷ் ரெய்னா புகழாரம்

May 24 2023 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

எம்.எஸ்.தோனி எதை தொட்டாலும் தங்கமாக மாறுவதாக சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 16 சீசன்களில் 10வது முறையாக தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற தோனியை மிகவும் பாராட்டுவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். தோனிக்காக ஐபிஎல் தொடரை வெல்ல வேண்டும் என சிஎஸ்கே அணியினர் விரும்புவதாக ருதுராஜ் தன்னிடம் தெரிவித்தாக சுரேஷ் ரெய்னா கூறினார். ஐபிஎல் தொடரை தோனி வெல்வதை பார்க்க ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00