இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 250 மில்லியனை எட்டியது... இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றார் கோலி

May 25 2023 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

இன்ஸ்டாகிராமில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 250 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 250 மில்லியனை எட்டியுள்ளது. இதன்மூலம், இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை கொண்ட முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக இஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்சை கொண்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ, மெஸ்சிக்கு அடுத்த படியாக 3வது இடத்தை பிடித்து விராட் கோலி முத்திரைப் பதித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00